புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி வரும் 12-ல் பதவியேற்பு

Aug 9 2018 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக விஜய தஹில் ரமணி வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த திருமதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக விஜய தஹில் ரமணி நியமிக்‍கப்பட்டார். இந்நிலையில், வரும் 12-ம் தேதி உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில், நடைபெறும் நிகழ்ச்சியில் தஹில் ரமணிக்கு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00