ஊதிய உயர்வு வேண்டி தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் : 2 வருடங்களாக ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை

Aug 10 2018 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊதிய உயர்வு வேண்டி தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் கொளுத்தும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த சிப்காடு பகுதியில் யூரோ ஷூஸ் என்ற தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தமாக 750 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இரு வருடங்களாகியும் இதுவரை எந்த ஊழியருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊழியர்கள் பலமுறை முறையிட்டும் நிர்வாகத்தின் தரப்பிலிருந்து ஏந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை என்பதால் ஆத்திரமடந்த ஊழியர்கள் திடீரென கம்பெனி வளாகத்திலிருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வெகுநேரமாகியும் நிர்வாகத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் தொழிற்சாலை வளாகத்திற்கு முன்பாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00