மயிலாடுதுறை நகராட்சி குப்பைக்கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து : குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்வதால் பொதுமக்கள் அச்சம்

Aug 10 2018 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பரவி வரும் புகை காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் அமைந்துள்ள குப்பை கிடங்கை சுற்றி 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குப்பை கிடங்கு இருப்பதால் மலை போல் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்புத்துறையினர் அனைத்தும் தொடர்ந்து புகை பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகினன்றனர். கடுமையான புகை மூட்டதால் குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் மூச்சுதிணறல் ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் பரவுவதாகவும், சுற்றுப்புற சீர் கேட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3022.00 Rs. 3232.00
மும்பை Rs. 3045.00 Rs. 3224.00
டெல்லி Rs. 3057.00 Rs. 3238.00
கொல்கத்தா Rs. 3057.00 Rs. 3235.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs.41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00