ஆசிரியர் தினம் : 15 ஆயிரம் சதுர அடியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ வடிவில் நின்று அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை

Sep 6 2018 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பதினைந்தாயிரம் சதுர அடியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ வடிவில் நின்று, திருநின்றவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் கோமதிபுரம் அரசு பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில், பதினைந்தாயிரம் சதுர அடியில் டாக்டர் ராதா கிருஷ்ணன் திருவுருவ வடிவில் நின்று, மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். இச்சாதனை, இந்தியன் வேல்டு ரெகார்ட்ஸ் சாதனை நிறுவனத்தில் இடம்பெற்று, பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், இந்தியன் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவன இயக்குனர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00