கரூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முற்றுகையிட்ட பொதுமக்கள் : பதிலளிக்க முடியாமல் திணறிய தம்பிதுரை

Sep 14 2018 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் அருகே, அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராததால் ஆத்திரமடைந்த பொது மக்‍கள், கண்துடைப்புக்‍காக குறைகளை கேட்க வந்த மக்‍களவை துணை சபாநாயகர் திரு.தம்பிதுரையை முற்றுகையிட்டனர்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சிக்‍கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்‍களிடம் குறைகளை கேட்டறிவதற்காக வருகை தந்த மக்‍களவை துணை சபாநாயகர் திரு.தம்பிதுரைக்‍கு அப்பகுதி மக்‍கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்‍கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்‍கள், தம்பிதுரையை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பினர்.

பொதுமக்‍களின் குற்றச்சாட்டுக்‍கு பதிலளிக்‍க முடியாமல் திணறிய தம்பிதுரை, அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00