திருவள்ளூரில் ஓபிஎஸ் பங்கேற்கும் கூட்டத்திற்கு பஜார் வீதி ஆக்கிரமித்து பிரம்மாண்ட மேடை : பொதுமக்கள் கடும் சிரமம்

Sep 14 2018 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஓபிஎஸ் பங்கேற்கும் கூட்டத்திற்காக பஜார் வீதியை ஆக்‍கிரமித்து பிரம்மாண்ட மேடை அமைக்‍கப்பட்டு வருவதால் பொதுமக்‍கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பொன்னேரியில் நாளை ஓ.பி.எஸ். பங்கேற்கும் கூட்டத்திற்காக அங்குள்ள ஹரிஹரன் பஜார் வீதியை ஆக்கிரமித்து பிரம்மாண்ட மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர், விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்‍கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00