சட்டவிரோத தொலைபேசித் தொடர்பகம் அமைத்து மத்திய அரசுக்‍கு பலகோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய வழக்கு - மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது அடுத்த மாதம் 4-ம் தேதி விசாரணை தொடங்கும் என சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு

Sep 14 2018 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டவிரோத தொலைபேசித் தொடர்பகம் அமைத்து மத்திய அரசுக்‍கு பலகோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான வழக்‍கில், மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது அடுத்த மாதம் 4-ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கும் என சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த, தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன்.டி.வி. குழுமத்திற்கு 700-க்‍கும் மேற்பட்ட அதிவேக I.S.D.N. இணைப்புகளை முறைகேடாக வழங்கியதால், மத்திய அரசுக்‍கு கோடிக்‍கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது CBI வழக்‍குத் தொடர்ந்தது.

இவ்வழக்‍கில் இருந்து அவர்கள் விடுவிக்‍கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ தொடர்ந்த மேல் முறையீடு வழக்‍கு சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது, அடுத்த மாதம் 4-ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00