தூத்துக்குடியில் குடிநீர் தட்டுபாடு : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பெண்கள் பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம்

Sep 14 2018 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் குடிநீர் தட்டுபாட்டைப் போக்‍க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைக்‍ கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 300-க்‍கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேட்டைக்‍ கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00