தலைக்கவசம் அணிவது கலாச்சார பழக்கமாக மாற வேண்டும் : சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேட்டி

Sep 14 2018 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தலைக்‍கவசம் அணிவது கலாச்சார பழக்‍கமாக மாற வேண்டுமென சென்னை பெருநகரக்‍ காவல் ஆணையர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில், தலைக்‍கவசம் அணிவதன் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஸ்வநாதன், தலைக்‍கவசம் அணியாதது தொடர்பாக கடந்த 15 நாட்களில் 50 ஆயிரம் வழக்‍குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருசக்‍கர வாகன விபத்தில் காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள இளைஞர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் சந்தித்து, தலைக்‍கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00