திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் இபிஎஸ் அணி டெபாசிட் வாங்காது என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி -சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் மக்கள் விரும்பாத திட்டம் என்றும், இயற்கை வளங்களை அழிக்காத திட்டங்கள் வேண்டும் எனவும் வலியுறுத்தல்

Sep 14 2018 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் எடப்பாடி அணி டெபாசிட் வாங்காது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித‌்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் மக்கள் விரும்பாத திட்டம் என்று குறிப்பிட்ட அவர், அகலப்படுத்த வேண்டிய சாலைகள் அதிகம் உள்ளதாகவும், இயற்கை வளங்களை அழிக்காத திட்டங்கள் வேண்டும் என்று ‍தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00