சென்னையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைந்தனர்

Oct 11 2018 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

வடசென்னை பகுதியில் உள்ள தியாகராஜ கல்லூரி, அம்பேத்கார் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று தங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். பெரம்பூரில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் திரு. வியாசர்பாடி ராஜு, பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு. லக்ஷ்மி நாராயணன், மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. பழனி மற்றும் வடசென்னை வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு. கலையரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00