ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம நபர்களால் கூலித் தொழிலாளி படுகொலை : கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

Oct 11 2018 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மர்ம நபர்களால், கூலித் தொழிலாளி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் சரவணகுமார். கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், கடந்த சில தினங்களாக, வீட்டில் குடும்பத்தாருடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வத்திராயிருப்பு - சேதுநாராயணபுரம் சாலையில், கொலை செய்யப்பட்ட நிலையில், சரவணகுமார், சடலமாகக் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து, பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00