தீபாவளி விடுமுறையைக்‍ கொண்டாடியவர்கள் சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்‍குவரத்து நெருக்‍கடி - நீண்ட தொலைவுக்‍கு வாகனங்கள் அணிவகுத்ததால், சிரமத்திற்கு உள்ளான பொதுமக்‍கள்

Nov 8 2018 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளி விடுமுறை முடிந்து நேற்றிரவு முதல் மக்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பியதால், பெருங்களத்தூர் நெடுஞ்சாலையில் கடும் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால், அலுவலகங்களுக்‍குச் செல்வோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். அவர்களில் பலர் நேற்று மாலை அங்கிருந்து சென்னை திரும்ப தொடங்கினர். இதனால், இன்று அதிகாலை முதல் சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் கூடுவாஞ்சேரி தொடங்கி, பெருங்களத்தூர், தாம்பரம் வரை நூற்றுக்‍கணக்‍கான பேருந்துகள், கார்கள் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் வாகன நெருக்‍கடி ஏற்பட்டுள்ளது.

இன்று அதிக அளவில் வாகனங்கள் சென்னை திரும்பும் என தெரிந்தும் தமிழக அரசு போதிய முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக பயணிகளும், பொதுமக்‍களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00