இடைத்தேர்தல்கள் மட்டுமின்றி பொதுத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் படுதோல்வியை சந்திப்பார்கள் : கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

Nov 8 2018 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
இடைத்தேர்தல்கள் மட்டுமின்றி பொதுத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் படுதோல்வியை சந்திப்பார்கள் என, கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு. தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் கா.காளிமுத்து அவர்களின் 12-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.தங்கதமிழ்ச்செல்வன், கழகம் சார்பில் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், இடைத்தேர்தல்கள் மட்டுமின்றி பொதுத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் படுதோல்வியை சந்திப்பார்கள் என தெரிவித்தார்.

முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் காளிமுத்து நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்ச்சியின்போது, காளிமுத்துவின் மகனும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளருமான திரு.கா.டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00