கஜா புயல் பாதிப்புகளில் விவசாயிகளைக் காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது - நிவாரணப் பணிகளில் அரசு தோல்வி - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Dec 6 2018 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கஜா புயல் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைக்‍ காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டதாகவும், நிவாரணப் பணிகளில் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாய தொழிலை மீட்டெடுக்‍க அரசு நிதி ஒதுக்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00