இயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Dec 12 2018 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்கார் திரைப்படத்தில் வெளியான சர்ச்சைக்‍குரிய காட்சிகள் தொடர்பான வழக்‍கில், இயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சர்கார் திரைப்படத்தில் அரசின் விலையில்லா திட்டங்களை விமர்சிக்‍கும் வகையில் வெளியான காட்சிகளுக்‍கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக அந்த திரைப்படத்தின் இயக்‍குநர் மீது அரசு சார்பில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கை ரத்து செய்ய வலியுறுத்தி இயக்‍குநர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்திருந்தார். வழக்‍கை விசாரித்த நீதிமன்றம், இயக்‍குநர் முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்கக்‍கூடாது என காவல்துறைக்‍கு உத்தரவிட்டதுடன், வழக்‍கை வெள்ளிக்‍கிழமைக்‍கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00