விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்

Aug 13 2019 7:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் அருகே முத்துலாபுரத்தில் ஸ்ரீராம் என்பருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில்,200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பணிக்கு வந்து, பட்டாசுகளை எடுத்து வெளியே உலற வைத்தனர். அப்போது பட்டாசுகளிடையே உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அறையில் இருந்த மத்திய சேனையை சேர்ந்த மாயழகு என்பவர், தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 அறைகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00