கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை தற்போது மீண்டும் தொடக்கம்

Aug 14 2019 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
கனமழை காரணமாக கடந்த 3 தினங்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மலை ரயில் கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால், மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00