வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம் - செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழும் பயணிகள்

Aug 14 2019 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திர தின விழாவை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வண்ண கோலம் பூண்டுள்ளது.

73-வது சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் தேசிய கொடி வண்ணங்களில் விமான நிலையம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் வரும் பயணிகள், மிண் விளக்‍கு அலங்கத்தை வெகுவாக கண்டு ரசிக்‍கின்றனர். கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்து மகழ்கின்றனர்.

சுதந்திரதின விழாவின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர், சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00