ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைவு - தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலையில் முதல்முறையாக வீழ்ச்சி

Aug 14 2019 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இன்று சவரனுக்‍கு 408 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் 28,608 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக அதிரடி உயர்வை சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. கிராமுக்‍கு 51 ரூபாய் குறைந்து சவரனுக்‍கு 408 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் நேற்று, வரலாறு காணாத வகையில் 29 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை இன்று மீண்டும் 29 ஆயிரம் ரூபாய்க்‍கு கீழ் சென்றுள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 3,576 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 28,608 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 29,864 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 47 ரூபாய் 40 காசுகளுக்‍கும், ஒரு கிலோ 47,400 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00