நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Aug 14 2019 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்‍குனர் திரு. புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்‍கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்‍கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். பெரம்பலூரில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், குமரிக்‍கடல் பகுதியில் மணிக்‍கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்‍கூடும் என்பதால், குமரிக்‍கடல் பகுதிக்‍கு மீனவர்கள் மீன்பிடிக்‍க செல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னையில் கூடுதல் மழை கிடைக்‍கப்பெற்றுள்ளதாகவும் திரு. புவியரசன் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00