தேசிய விருது குழு சிறந்த தமிழ் படங்களை புறக்கணித்துவிட்டதாக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கவலை

Aug 14 2019 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்ற ஐங்கரன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், முன்னணி இயக்குனர் உட்பட பலர் பங்கேற்றனர். படத்தின் ஆடியோவை வெளியிட்டு பேசிய இயக்குனர் திரு.பாரதிராஜா, தரமான படைப்புகளும், கலைஞர்களும் உள்ளபோதிலும், உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தார். தேர்வுக்குழுவால் சிறந்த தமிழ் படங்கள் புறக்கணிக்கப்படுவதால் இக்குழுவில் தமிழர்கள் இடம்பெற வேண்டியது என வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00