அ.ம.மு.க.வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது

Aug 15 2019 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் நாளை கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.

அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக தலைமைக்‍ கழகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை புரசைவாக்‍கத்தில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில், நாளை கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டிருந்தது. அதன்படி, இக்‍கூட்டம், நாளை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தலைமைக்‍கழக நிர்வாகிகள், வடசென்னை வடக்‍கு மற்றும் தெற்கு - தென்சென்னை வடக்‍கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி கழகம், வட்ட கழகம் மற்றும் அதன் சார்பு அணிகளின் நிர்வாகிகளிடம், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00