அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை - தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

Aug 14 2019 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயத்திலுள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்த அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு பின்வெளியே எடுக்கப்பட்டு கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாலை அத்திவரதர் சிலையை மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படவுள்ளது. இதனிடையே அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க கோரி, சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என தமிழக அரசு சார்பில் பதிலளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தரிசன காலத்தை நீட்டிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00