கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Aug 18 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சுவாமிமலையில், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட பிரதிநிதி திரு.செந்திலின் சகோதரரும், புதுமணமகனுமான திரு.வெங்கடேஷ், மணப்பெண் சுபா ஆகியோர், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது, கழக துணை பொதுச்செயலாளர் திரு.ரங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.ராஜேஷ்வரன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் திரு.செந்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.

கும்பகோணம் நகரக்‍ கழக துணைச் செயலாளர் திரு.எஸ்.தர்மா - திருமதி த.சுஜி தம்பதியினரின் 18-வது திருமணநாளை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.பிரகாஷ் - திருமதி.சாந்தி ஆகியோரின் முதலாம் ஆண்டு திருமணநாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கும்பகோணம் நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் குடந்தை திரு.விக்கியின் திருமண விழாவில் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொள்ள வேண்டி, அதற்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது கழக துணை பொதுச்செயலாளர் திரு.ரங்கசாமி, தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் திரு.ராஜேஷ்வரன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் திரு.செந்தமிழன், கும்பகோணம் நகர அம்மா பேரவை செயலாளர் திரு.அழகேசன், தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் திரு.ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00