சமூக வலைதளங்களில் சின்னம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து : டிவிட்டரில் டிரெண்டாகி வரும் "ஹாப்பி பர்த்டே ராஜமாதா"

Aug 19 2019 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி, "ஹாப்பி பர்த்டே ராஜமாதா" என்ற ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளை, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலமாகவும், சின்னம்மாவுக்‍கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "ஹாப்பி பர்த்டே ராஜமாதா" மற்றும் "ஹாப்பி பர்த்டே சின்னம்மா" ஆகிய ஹாஷ்டேக்குகளில் டிவிட்டர் பக்‍கத்தில் பல்லாயிரக்‍கணக்கானோர் சின்னம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருவது டிரெண்டாகி வருகிறது.

மேலும், சின்னம்மாவுக்‍கு வலைதளங்கள் வாயிலாக, பாடல் வடிவத்திலும், பிறந்தநாள் வாழ்த்துகள் வலம் வந்து கொண்டிருக்‍கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00