மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நிலை பாதிப்பு : மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி-சிகிச்சை

Aug 19 2019 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
திடீர் உடல்நலக்‍குறைவு காரணமாக, ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்காக வருகை தந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு. வைகோவிற்கு திடீரென இரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் ரத்த அழுத்த குறைபாடு பிரச்சனை உள்ளதால் தொடர் ஓய்வு எடுத்து சிகிச்சை எடுக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் 3 நாட்களுக்‍கு அவரது பயணங்கள், திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00