ஆவின் பால் விலை உயர்வு அமலுக்‍கு வந்தது - அனைத்து தரப்பு மக்‍களும் கடும் பாதிப்பு

Aug 19 2019 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொள்முதல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, ஆவின் பால் விலையை, லிட்டருக்கு 6 ரூபாய் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலையை உயர்த்தியதால், ஆவின் பால் விலை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்‍கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உட்பட பல்வேறு தரப்பினரும், பொதுமக்‍களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு, இன்றுமுதல் அமலுக்கு வந்தது
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00