பாதுகாப்புத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்ற எதிர்ப்பு : துப்பாக்கி தொழிற்சாலை பெண் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Aug 19 2019 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாதுகாப்புத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசைக்‍ கண்டித்து, துப்பாக்கி தொழிற்சாலை பெண் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனைக்‍ கண்டித்து பாதுகாப்புதுறை நிறுவன ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வரும் 20-ஆம் தேதி முதல், ஒரு மாதகால வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், மத்திய அரசின் நடவடிக்கையைக்‍ கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00