நீலகிரி மாவட்டத்தில் அ.ம.மு.க. சார்பில் நிவாரணம் : 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்

Aug 19 2019 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாகவும், தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பாகவும், கூடலூர் நகரம், கூடலூர் ஒன்றியம், நெல்லியாளம் நகராட்சி, பந்தலூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கழக மாவட்ட செயலாளர் எஸ். கலைச்செல்வன், கழக அமைப்புச் செயலாளர் தேனாடு லட்சுமணன், கழக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் தம்பி இஸ்மாயில், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அலாவுதின், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் முத்துகுமார், வீரமணி, கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராமதாஸ், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவகுரு நாதன் மற்றும் கோவை, ஈரோடு மாவட்ட தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00