சென்னையில் இயற்கை பேரழிவுகளை விளக்கும் வித்தியாசமான இசை நிகழ்ச்சி

Aug 19 2019 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
இயற்கை பேரழிவுகளை உணர்த்தும் விதமாக, வித்தியாசமான இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

wind & strings இசைக்குழு மற்றும் நிழல் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான இசை நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள முஸீ இசை வளாக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரத்திலான பலவகை இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. ஏராளமானோர் இந்த இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

ன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யுவன், மரங்கள் பற்றிய விழிப்புணர்வை கதை, கவிதை மற்றும் இசை மூலமாக தாங்கள் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00