அ.ம.மு.க.வை பதிவு செய்யும் பணி முடிந்ததும் தமிழக இடைத் தேர்தலில் கழகம் போட்டியிடும் - டிடிவி தினகரன் அறிவிப்பு

Aug 20 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்யும் பணிகள் முடிந்ததும், தமிழக இடைத்தேர்தலில் கழகம் போட்டியிடும் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்த பிறகு திரு.டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கழகத்தை பதிவு செய்யும் பணி நிறைவுபெற்றதும், தமிழக இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் எனக்‍ கூறினார். கட்சியில் இருந்து சிலர் விலகிச் சென்றதால், தங்களுக்‍கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பால் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00