நெல்லை மாநகர மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பாளை ரமேஷின் தாயார் மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் ஆறுதல்

Aug 20 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாநகர மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பாளை திரு.ரமேஷின் தாயார் மறைவையொட்டி, திரு.​ரமேஷின் இல்லத்திற்கு சென்று கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார்.

நெல்லை மாநகர மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பாளை திரு.ரமேஷின் தாயார் திருமதி.கிரேஸி அண்மையில் காலமானார். அவரது மறைவையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி.தினகரன், பாளையங்கோட்டையில் உள்ள திரு.ரமேஷின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று, கழக நிர்வாகி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தச்சை பகுதி கழகச் செயலாளர் திரு.K.P. பேச்சிமுத்து பாண்டியனின் தந்தை திரு. பாலுத்தேவரின் மறைவுக்‍கு, கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி.தினகரன் நேரில் சென்று, கழக நிர்வாகி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00