நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் பெய்து வரும் கனமழை - இடிந்து விழும் நிலையில் தரைப்பாலம்

Aug 20 2019 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதியிலுள்ள தரைப்பாலம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.

புதுப்பட்டி, வடுகம் போன்ற பகுதிகளில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம், நிலக்கடலை, சேனைக்கிழங்கு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் வனச்சரபங்களா சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடனே பாலத்தை கடந்து செல்கின்றனர். பாலம் உடைவதற்குள் உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3625.00 Rs. 3877.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50000.00
மும்பை Rs. 50.40 Rs. 50000.00
டெல்லி Rs. 50.40 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50000.00