தமிழக மக்களின் நலன்கருதி பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

Aug 20 2019 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக மக்களின் நலன்கருதி பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதால், இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்து மின்கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எதிர்காலத்தில் அனல்மின்நிலயங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என்றும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00