விருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் எம்.பி. முருகையா பாண்டியன் நீக்கம்

Aug 20 2019 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் திரு. M.P. முருகையா பாண்டியன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்‍கி வைக்‍கப்படுவதாக தலைமைக்‍கழக அறிவிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள முக்‍கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை குறிக்‍கோள்களுக்‍கும், கோட்பாடுகளுக்‍கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்‍ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் திரு. M.P. முருகையா பாண்டியன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்‍கி வைக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்‍கொள்ளக்‍ கூடாது என கேட்டுக்‍கொள்ளப்படுவதாக தலைமைக்‍கழக அறிவிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00