நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் - பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

Aug 21 2019 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் பெய்த கனமழையால், மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஓவேலி பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் 100க்‍கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வனச்சட்டம் பிரிவு 17-ன் படி அப்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்‍கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சேதமடைந்த வீடுகளை சீரமைக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00