மாணவிக்‍கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் - கட்டாய ஓய்வு அளித்து மதுரை காமராஜர் பல்கலைக்‍கழகம் அதிரடி

Aug 24 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை காமராஜர் பல்கலைக்‍கழகத்தில் மாணவிக்‍கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியருக்‍கு கட்டாய ஓய்வு அளிக்‍கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையத்தில் பயிலும் ஆய்வு மாணவி தன்னுடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் திரு. கர்ண மகாராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து பல்கலைக்கழகப் பதிவாளரிடம் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் விசாரணை நடத்துவதற்காக விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்‍குழுவினர் விசாரணை நடத்தி பல்கலைக்கழக பதிவாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் பேராசிரியர் கர்ண மகாராஜன் மீதான புகார் உண்மை என்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆட்சிக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் கர்ண மகாராஜனை பணியில் இருந்து கட்டாய ஓய்வுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00