கொள்ளையடித்த இடத்தில் நாமத்தை வரைந்த திருடர்கள் - சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை

Aug 25 2019 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் அப்பள கம்பெனியில் திருடிய திருடர்கள், கொள்ளையடித்த பொருட்களின் பட்டியலை சுவர்களில் எழுதிவைத்து, நாமத்தை வரைந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாலப்ரமணியன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து கோமதிபுரம் பகுதியில் அப்பள கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த அப்பள கம்பெனியில் நுழைந்த கொள்ளையர்கள் நிறுவனத்தில இருந்த கணினி, தராசு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் கொள்ளையடித்த பொருட்களின் விவரங்களை அங்குள்ள சுவர்களில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும் பெரிய நாமத்தை வரைந்துவிட்டு சென்றுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளையடித்த பொருட்களை சாக்கு மூட்டைகளில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது அருகில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00