வேலூர் மாவட்டத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த 2 ரயில்கள்-பயணிகள் அச்சம் - ரயில் ஓட்டுநர்கள் துரிதமாக செயல்பட்டு ​ரயிலை நிறுத்தினர்

Sep 10 2019 9:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையம் அருகே, ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் எதிரெதிரே வந்ததால், பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது.

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ரயில், காட்பாடி ரெயில் நிலையம் அருகே சென்றபோது, அதே பாதையில் சென்னையில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரெயிலும் வந்தது. ஒரே பாதையில் இரண்டு ரெயில்களும் எதிரெதிரே வந்ததால், பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டு ரெயில்களின் ஓட்டுநர்களும் துரிதமாக செயல்பட்டு ரெயில்களை நிறுத்தினர். 100 மீட்டர் இடைவெளியில் 2 ரெயில்களும் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் சென்றது எப்படி? என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00