திருப்பூரில் தேங்காய் மட்டை விலையை குறைத்த தென்னை நார் தொழிற்சாலைகள் : தென்னை விவசாயிகள் கவலை

Sep 11 2019 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் மாவட்டத்தில், தேங்காய் மட்டை விலையை, தென்னை நார் தொழிற்சாலைகள் குறைத்துள்ளதால், தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை மரங்களில் இருந்து தேங்காய் எடுத்தது போக தேங்காய் மட்டைகளை தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு லோடு தேங்காய் மட்டைகள் ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் சின்டிகேட் அமைத்து ஒரு லோடு தேங்காய் மட்டை ஆயிரத்து 200 ரூபாய்க்கு தான் எடுக்கப்படும் என தெரிவித்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்‍க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00