அரசு கலைக்கல்லூரிகளிலும் இனி பொதுக்கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை - தமிழக அரசு புதிய முடிவு

Sep 11 2019 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல், கலை, அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைமுறையை கொண்டுவர அரசு தலைமைச் செயலர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்‍கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்‍கை நடைபெற்று வருகிறது. இதேபோல், கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள், உயர் கல்வி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்த அரசு தலைமை செயலர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அடுத்த ஆண்டு முதல் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00