குரூப் 4 தேர்வுக்கான தோராய விடைக்குறிப்புகள் வெளியீடு : சந்தேகத்திற்குரிய கேள்விகளுக்கான விடைகள் வழங்கப்படவில்லை

Sep 11 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்விற்கான தோராய விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. 13 லட்சத்திற்கும் மேலானோர் இந்த தேர்வை எழுதினர். ஒரு சில வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தோராய விடைக்குறிப்புகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் தோராய விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சந்தேகத்திற்குரிய கேள்விகளுக்கு விடைகள் வழங்கப்படவில்லை. இந்த கேள்விகள் வல்லுநர் குழுவிடம் சமர்பிக்கப் பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00