ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்‍கு மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறிய கருத்து ஏற்புடையதல்ல - பொருளாதார நிபுணர்கள் மறுப்பு

Sep 11 2019 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து, மத்திய நிதித்துறை அமைச்சர் கூறிய விளக்‍கம் ஏற்றுக்‍ கொள்ளதக்‍கதல்ல என, பொருளாதார நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். ஆட்டோமொபைல் துறை சரிவிற்கான காரணங்கள் குறித்து அப்போது எடுத்துரைத்தார். வாகனங்களுக்‍கான மாசு உமிழ்வு விதிகள் அமலில் இருப்பதாலும், இளம் தலைமுறையினர் மாதத் தவணையில் கார் வாங்குவதை விரும்பவில்லை என்பதாலும், ஆட்டோ மொபைல் நிறுவனம் சரிவை சந்தித்துள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த பொருளாதார நிபுணர் திரு. வெங்கடேஷ் ஆத்ரே, மத்திய அரசின் பணமதிப்புழப்பு நடவடிக்‍கை தோல்வியில் முடிவடைந்த திட்டம் என குறிப்பிட்டார். வேளாண் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களும் தற்போது தேக்கத்தில் உள்ளநிலையில், அமைச்சரின் விளக்‍கம் ஏற்றுக்‍ கொள்ள தக்‍கதல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00