2020 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு - இன்று காலை 8.00 மணிக்‍கு தொடக்கம்

Sep 12 2019 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
2020 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

தீபாவளி, பொங்கல், பண்டிகைகளுக்கு, சென்னை மற்றும் கோவை நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர், இன்று காலை 8 மணி முதல் முன் பதிவு செய்யலாம். இதேப் போல ஜனவரி 11-ம் தேதி ஊருக்கு செல்பவர்கள் நாளையும், ஜனவரி 12ஆம் தேதி செல்பவர்கள் வரும் 14-ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 13ஆம் தேதி செல்ல வரும் 15-ம் தேதியும், ஜனவரி 14-ம் தேதி ஊருக்கு செல்பவர்கள் வரும் 16-ம் தேதியும் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00