செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணிகள் தொடக்கம் : மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைப்பு

Sep 12 2019 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிகப்பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி 2 ஆயிரத்து 551 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இதன் மொத்த நீர் கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி ஆகும். ஆனால் ஏரி தூர் வாரப்படாததால் நீர் கொள்ளளவு 3 ஆயிரத்து 109 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளதையடுத்து, மொத்த நீர் கொள்ளளவை மீட்டெடுக்கும் வகையில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப்பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார். தூர் வாரும் பணியின் மூலம் 536 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00