நாமக்கல்லில் திருமணிமுத்தாற்றில் ரசாயனம் கலந்து பொங்கி வரும் நுரை : விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை

Sep 12 2019 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல்லில் உள்ள திருமணிமுத்தாற்றில் ரசாயனம் கலந்து பொங்கி வரும் நுரையால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மதியம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு ஆறு மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆற்றில் தண்ணீருடன் ரசாயனமும் கலந்துவருவதால், அதிக அளவு நுரை பொங்கி, சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த கிராம மக்கள், இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00