பரோலை 2-வது முறையாக நீட்டிக்கக்கோரி நளினி தொடர்ந்த மனு : தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Sep 12 2019 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் பரோலில் வெளியே வந்துள்ள, நளினி தனது பரோலை நீட்டிக்க கோரி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில், 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக, ஒரு மாத பரோலில் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்தார். ஜூலை மாதம் 25-ந் தேதி பரோலில் வெளியே வந்த நளினி சத்துவாச்சாரியில் தங்கி, தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். வாரும் 15-ம் தேதி வரை பரோல் நீட்டிப்பு பெற்ற நளினி, அக்டோபர் 15 வரை தனது பரோலை நீட்டிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00