ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் கிராம மக்களை ஆலை நிர்வாகம் பிளவு படுத்துவதாக குற்றச்சாட்டு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்‍கள் போராட்டம்

Sep 12 2019 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் கிராம மக்களை பிளவு படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் ஆலை நிர்வாகத்தைக்‍ கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்‍கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, பொதுமக்களின் தன்எழுச்சி போராட்டம் காரணமாக மூடப்பட்டது. ஆனால், ஆலை நிர்வாகம் குறுக்கு வழியில் ஆலையை மீண்டும் திறக்‍கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஆலைக்கு எதிராக போராடும் கிராம மக்களை பிளவு படுத்தும் நடவடிக்கயிலும் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து, பண்டாரம்பட்டி, மடத்தூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00