பொருளாதார பிரச்னையை மக்‍கள் மறப்பதற்காகவே மொழிப் பிரச்னையை மத்திய அரசு முன்வைத்துள்ளது - நடிகர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Sep 16 2019 9:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் பொருளாதாரம் கீழ்நோக்‍கி சென்று கொண்டிருக்‍கும் வேளையில், இதனை மக்‍கள் மறப்பதற்கு மொழிப் பிரச்னையை மத்திய அரசு முன்வைப்பதாக, மக்‍கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார். விசாகப்பட்டினம் புறப்படுவதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த அவர், எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்பதற்கு தயாராக இருப்பதாகவும், இதுதான் மொழி என்று ஒன்றை திணித்தால் அதனை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00